இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணி தலைவராக மெத்தியூஸ் - Funbattileader
Headlines News :

Football News

World News

Home » » இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணி தலைவராக மெத்தியூஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணி தலைவராக மெத்தியூஸ்



பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரிற்கு இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸின் அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உப தலைவராக தினேஷ் சந்திமாலும் நியமிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் ஒரு டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டியிலும் பங்குபெறவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி மார்ச் 8ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Advertise

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Funbattileader - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya