கல்லூரி தமிழ்மாணவி கற்பழித்து, எரித்து, பெண் உறுப்பு அறுக்கப்பட்டு கொடூர கொலை!! - Funbattileader
Headlines News :

Football News

World News

Home » » கல்லூரி தமிழ்மாணவி கற்பழித்து, எரித்து, பெண் உறுப்பு அறுக்கப்பட்டு கொடூர கொலை!!

கல்லூரி தமிழ்மாணவி கற்பழித்து, எரித்து, பெண் உறுப்பு அறுக்கப்பட்டு கொடூர கொலை!!

கல்லூரி தமிழ்மாணவி கற்பழித்து, எரித்து, பெண் உறுப்பு அறுக்கப்பட்டு கொடூர கொலை!! கோவை கிருஷ்ணா கல்லூரியில் படிக்கும் ஈரோடு-சிவகிரியை சார்ந்த பெண் ஞாயிறன்று கற்பழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, பெண் உறுப்புகள் சிதைக்கப்பட்டு, உடலெல்லாம் நக கீறல்களோடு பிணமாக கிடந்தார். வக்கிரம் தாண்டவமாடியுள்ளது. கொடூரத்தை எதிர்த்து சிவகிரி மக்களும் வீதிக்கு வந்து போராட துவங்கி உள்ளனர். 

கிருஷ்ணா கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கோவை மற்றும் அனைத்து கல்லூரிகளிலும் இந்த பிரச்சனை மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்வையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைபோல பெரிய போராட்டங்கள் நடக்காமல்/பரவாமல் இருக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிவகிரி அருகே மாயமான பெண் திண்டுக்கல் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த கொலை வழக்கை போலீசார் துப்பு துலக்கும்போது, மேலும் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

 ஆனால் இதுவரை தமிழகத்தில் கூட இந்த சம்பவத்தை பற்றி மக்கள் அறிந்திரா வண்ணம் இருட்டடிப்பு நடக்கிறது! தற்போதுதான் நிலைமையின் தீவிரம் அறிந்து தமிழ் மீடியாக்கள் குவிய தொடங்கி உள்ளன. உண்மையான தமிழுணர்வு உள்ளவர்கள் - பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் இந்த சம்பவத்தை எதிர்த்து குரல் கொடுங்கள்!
Share this article :

Advertise

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Funbattileader - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya